आवारागर्दी
++++++±+++++++
ஊர் சுற்றுதல்.
++++++++++++++++
பழைய தில்லியின் தெருக்களில்
பெரும்பாலும்
ஊர் சுற்றுவேன்.
பலமுறை எந்த வேலையும் இன்றி
மணிக்கணக்கில் ஊர் சுற்றுவேன்.
ஆனந்தம் அனுபவிப்பேன்.
சூரிவாலானில்
சிலசமயம் நயீ சடக சில சமயம் ஜாமாமஸ்ஜித்
போய்வருதல்
அப்போது எந்த பொறுப்பும் இல்லை.
சுற்றுப்பயணம் ஊர் சுற்றுதல் தவிர.
தெருக்களில் இறைச்சிக் கடைகளில் ஷா தொங்கும்
வெள்ளாடுகளின் உயிரற்ற உடல்.
கசாப்புக்காரன் அவருக்குச் சட்டையில்
உள்ள இரத்தத் துளிகள்
ருமாலி ரொட்டி
கவாபின் மணம்.
மூக்கைத் துளைக்கும்.
கூண்டுக் கதவுகளில்
கட்டப்பட்ட ஆடுகள்.
கூண்டில் உலாவும் சேவல்கள்
அடிக்கடி ஷா காணாமல் போய்விடும்.
திரைமறைவில் வாழ்க்கையை அறியும் ஆவல்.
இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
யார் இவர்கள்
தாங்கள் வளர்த்த மிருகங்களையே சாப்பிடுகிறார்களே
No comments:
Post a Comment