Sunday, September 15, 2024

Tamil _ गुल्ली डंडा - கிட்டிப்பில்

 गुल्ली डंडा। 

கிட்டிப்பில்

-----------------

 கிட்டிப்பில்

என்னுடைய  பிரியமான  விளையாட்டு.

 என்னுடைய நண்பர் 

 ராமகோபாலனுக்கு 

கால்பந்து விருப்பம்.

 அவருடைய மூக்கு பக்கோடா மாதிரி.

 குள்ள உருவம்.

 அ

ஆனால் இந்த விளையாட்டில்  ப

நிபுணர் (மாஸ்டர்).

 குரங்கு மாதிரி தோற்றம் 

 

 ஓவியம் 

மிக அழகாக வரைவான்.

 தில்லியின்  பழைய 

 ராம்லீலா மைதானத்தில் 

பல முறை கிட்டிப்புல் 

 விளையாடிய இருக்கிறோம்.

 அந்தக் காலத்தில் இது தான் ஏழைகள் 

 விளையாட்டு.

 ஆனால் நான் 

 அந்த அளவிற்கு ஏழை கிடையாது.

 மற்ற விளையாட்டுகளும் 

 விளையாட முடியும்.

 ஆனால் கிட்டிப்பில் 

 விளையாடுவதில் ஒரு தனி மகிழ்ச்சி தான்.

 எனக்கு நினைவு இல்லை

 நான் அதனால் தான் வாழ்கிறேன்.

எனக்கு எப்பொழுதுமே

 அது பிரியமான விளையாட்டு தான்

No comments:

Post a Comment