Wednesday, September 11, 2024

Tamil - गाजर की काँजी - கேரட் ரச பானம்

 गाजर की काँजी।


கேரட் ரச பானம்.

+++++++++++++

  என் பாட்டி 

 குளிர்காலத்தில் கேரட் ரச பானம்

 தயாரிப்பாள்.

 ஊடுருவும் கண்ணாடி கோப்பையில் 

அந்த கண்ணாடி ஊடுருவலில்

கேரட் சிவப்பு வண்ணம் 

 மனதிற்கு மிகவும் பிடிக்கும்.


மாடியில் குளிர்

 கால வெயிலில் 

 அமர்ந்து 

 கேரட் ரச பானம்

குடிக்கும் ஆனந்தம் 

அதற்கு நிகர்

 வாழ்க்கையில் அதிகமான சரங்கள் குடித்தாலும்

அந்த கேரட் ரச பாசனத்திற்கு இணை ருசி

 இன்றும் நாவில் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

மொழிபெயர்ப்பு ----

 எஸ். அனந்தகிருஷ்ணன்

No comments:

Post a Comment