Thursday, September 12, 2024

Flash Back - दादा जी - ஹோமம் செய்வது

 தாத்தா 

(அப்பாவின் அப்பா)

+++++++++++

 தன்இரண்டு

கைகளால்

காய்கறி நிறைந்த தட்டை  எடுத்துக் கொண்டு சிறிதளவும் தயக்கம் இல்லாமல்  மைல் கணக்கில் நடந்து செல்வது

 எனது உழைப்பாளி தாத்தா வேலைசெய்ய  ஏமாற்றுவது கிடையாது.

வீட்டின் அதிகமான வேலை

கோதுமை காயப்போடுதல்

கட்டிலில் கயிறு பின்னுதல்

 தர்க்கமின்றி  கட்டில்  பின்னுதல்

வட்ட மேசையில் சம்ஸ்கிருதம் -ஆங்கிலம்

 அகராதி தயாரித்தல் 

 ஏதோ ஒரு மாணவனுக்கு  சம்ஸ்கிருதம் கற்றுத் தருதல்

 வீட்டிற்கு  வரும் 

விருந்தினர்களை  வரவேற்றல்

 தினந்தோறும் வேதத்தின் படி சந்தியாவந்தனம் செய்தல்

காலை நேரம் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஓதுதல்

 பண்டிகை நாட்களில் 

 ஹோமம் செய்வது

 புரோஹிதராக பல இணைகளுக்கு திருமணம் செய்விப்பது.

 அவருடைய 

முதுகில் அமர்ந்து 

மிகவும் விருப்பத்துடன் தடவுதல்

 ஆனால் சம்ஸ்கிருத பாடங்களை 

 விருப்பமின்றி திருப்பிக் கூறுதல்

அதனால் சம்ஸ்கிருதம் கற்றுக் கொள்ளவில்லை.

 இன்று தனிமையில் நினைக்கிறேன் 

 தாத்தா இருப்பது எவ்வளவு  கடினமாக இருக்கும்.

 சே. அனந்த கிருஷ்ணன் தமிழாக்கம்

-----------------------------------------------------------

தாத்தா 

(அப்பாவின் அப்பா)

+++++++++++

 தன்இரண்டு

கைகளால்

காய்கறி நிறைந்த தட்டை  எடுத்துக் கொண்டு சிறிதளவும் தயக்கம் இல்லாமல்  மைல் கணக்கில் நடந்து செல்வது

 எனது உழைப்பாளி தாத்தா வேலைசெய்ய  ஏமாற்றுவது கிடையாது.

வீட்டின் அதிகமான வேலை

கோதுமை காயப்போடுதல்

கட்டிலில் கயிறு பின்னுதல்

 தர்க்கமின்றி  கட்டில்  பின்னுதல்

வட்ட மேசையில் சம்ஸ்கிருதம் -ஆங்கிலம்

 அகராதி தயாரித்தல் 

 ஏதோ ஒரு மாணவனுக்கு  சம்ஸ்கிருதம் கற்றுத் தருதல்

 வீட்டிற்கு  வரும் 

விருந்தினர்களை  வரவேற்றல்

 தினந்தோறும் வேதத்தின் படி சந்தியாவந்தனம் செய்தல்

காலை நேரம் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஓதுதல்

 பண்டிகை நாட்களில் 

 ஹோமம் செய்வது

 புரோஹிதராக பல இணைகளுக்கு திருமணம் செய்விப்பது.

 அவருடைய 

முதுகில் அமர்ந்து 

மிகவும் விருப்பத்துடன் தடவுதல்

 ஆனால் சம்ஸ்கிருத பாடங்களை 

 விருப்பமின்றி திருப்பிக் கூறுதல்

அதனால் சம்ஸ்கிருதம் கற்றுக் கொள்ளவில்லை.

 இன்று தனிமையில் நினைத்துப் பார்க்கிறேன் --

 தாத்தா போல் இருப்பது எவ்வளவு 

   கடினம் .

 சே. அனந்த கிருஷ்ணன் தமிழாக்கம்

No comments:

Post a Comment