कचौरी।
तमिल में कचौड़ी कहते हैं।
கசௌடி.
கண்ணா கோகுல் ஷா உடைய
நடைபாதையில்
கசௌடி வியாபாரி
எனக்கு இன்றும்
அவர் நினைவு இருக்கிறது.
ஒராணாவிற்கு இரண்டு கசௌடிகள்.
அதற்கு ருசியுள்ள
உருளைக்கிழங்கு சப்ஜி.
இரண்டால் மன நிறைவு அடையாது.
மேலும் இரண்டு
சாப்பிடுவேன்.
வீட்டில் விருந்தினர் வந்தால் அவருக்கு கசௌடிகள் கொடுத்து தான் விருந்தோம்பல்.
அந்த கசௌடிகளின் மணம் ருசி இன்றும்
அப்படியே மணக்கிறது.
😀
சே.அனந்த
கிருஷ்ணன்
தமிழ் மொழிபெயர்ப்பு.
No comments:
Post a Comment