गज़क
(கடலை மிட்டாய்)
இனிப்பகம்.
+++++++++++++
84 ஆயிரம் ஆலயத்தில் இருந்து
மூன்று கடைகள் தள்ளி ஒரு இனிப்பகம்
அவன் தானே இனிப்பு தயார் செய்வான்.
தங்கம் வெள்ளி இனிப்பு.
அதாவது
வெல்லம் சீனி இனிப்பு.
ஒருநாள் இனிப்பு செய்வதை செய்யும் இடத்தில் பார்த்தேன்.
ஒரு மரத்தூணில் இனிப்பு மாவு உருண்டையை ஓங்கி ஓங்கி அடிப்பதைப் பார்த்தேன்.
அப்பொழுதில் இருந்து இனிப்பு மிட்டாய் உண்ணும் விருப்பம் மனதில் இருந்து போய்விட்டது.
சே. அனந்த கிருஷ்ணன் சென்னை
தமிழாக்கம்.
No comments:
Post a Comment