Sunday, September 1, 2024

2.குளம். जलकुंड

 2.குளம். जलकुंड 


நான் சிறிய குழந்தை 

எதுவும் நினைவில்லை.


 பிர்லா ஆலயத்தில்

 அந்த சிறிய பளிங்கு யானைகளில் 

 நான் அமர்ந்திருந்தேன்.

குளத்தின் என் நிழலின் தோற்றம்.

 கருப்பு வெள்ளை 

 படத்தில் 

 இன்றும் அப்படியே புதிதாக காட்சி அளிக்கிறது.

No comments:

Post a Comment