भिश्ती
தண்ணீர் கொடுப்பவன்.
இந்தக் காலத்தில் நான் தண்ணீர் கொண்டு வருபவனைப்
பார்க்க வில்லை.
தன் கழுத்தில் ஒரு
தோல் பை தொங்கவிட்டுக் கொண்டு
அவன்
வாய்க் கால்களை
சுத்தம் படுத்துவான்.
வாய்க்காலில் அடைத்துக் கொண்டிருந்த
தண்ணீர் ஓடும்.
மக்களின் மூளையில் நிறைந்திருக்கும்
குப்பை கூளங்கள்
ஆனால் இன்று தண்ணீர் கொண்டு
வருபவன் தென்படவில்லை.
உண்மையில்
முன்பை விட இப்பொழுதுதான்
தண்ணீர் கொடுப்பவன்
கட்டாயமாகக்
தேவைப் படுகிறான்.
++++++
No comments:
Post a Comment