Monday, September 16, 2024

Tamil _गंगू तेली। கங்கு

 गंगू तेली।

  கங்கு 

तेरी =

எண்ணெய்             வியாபாரி

 ----------_----------

 ராம் பாபு சாட் மசலா கடை அருகில்

கங்கு எண்ணெய் வியாபாரி கடை.

 கடைத்தெரு சீதாராமில்

எனக்கு 

 ஏதோ துப்பறியும் இடம் போல்  இருக்கிறது 

அவருடைய ஷா கடையில் இருக்கும் வண்ண வண்ண

 எண்ணெய் புட்டிகள் 

 வித விதமான எண்ணெய்கள்.

 மணங்கள்‌

அந்த காலத்தில் நான் அறியாதவை.

 வண்ண வண்ண எண்ணெய்களின்

 பெயர்கள் 

 எள், வேர்க்கடலை , விளக்கெண்ணெய் 

சூரிய காந்தி, மல்லிகை ரோஜா,

பாதாம்,  மேலும் எத்தனையோ வித எண்ணெய்கள்.

இன்றும் எண்ணெய் 

தேய்க்கும் பொழுதெல்லாம் 

 நினைவில் வருகிறது 

 கங்கு எண்ணெய் வியாபாரி கடை.

No comments:

Post a Comment