Friday, September 6, 2024

Tamil - गाजर का हल्वा। கேரட் அல்வா.

 गाजर का हल्वा।

கேரட் அல்வா.

+++++++++

தில்லியின் குளிர்காலத்தில் அடிக்கடி என் பாட்டி கேரட் அல்வா தயார் செய்வாள்.

அதிகமான கேரட்டுகள் நாங்கள் துருவ வேண்டியிருக்கும்.

பிறகு கிட்டத்தட்ட 2-3மணி நேரங்கள் 

அல்வா கிளர வேண்டும்.

அடுப்பின் ஸமிதமான  சூட்டில்.

பிறகு ஷா சூடான கேரட் அல்வா சாப்பிட கிடைக்கும் .

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்வா சாப்பிட கிடைக்கும்.

 பாட்டி அல்வா எங்கே 

 மறைத்து வைப்பாள் என்று தெரியாது.

 நான் தேடி 50-200கிராம் அல்வா 

 பாட்டிக்குத் தெரியாமல் 

 சாப்பிட்டு விடுவேன். ஆனால் இன்று வரை 

 தெரியவில்லை பாட்டி அல்வா கொடுக்கும் ஷா போது ஏன் புன்னகை பூக்கிறாள் என்று.

 

 गाजर हल्वा 

अनुवादक

 एस.अनंतकृष्णन, तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक

No comments:

Post a Comment