गुरु सूरदास।
++++++++++++
குரு சூர்தாஸ்.
+++++++++++++
கணக்கு
கற்றுத் தருவார்
ஸுர்தாஸ் குரு .
அனைத்துமே
அவர் நினைவில் இருக்கும்.
அவருக்கு கவிதையிலும் விருப்பம்
என்பது தெரியாது.
குரு ஒரு மகிழ்ச்சியான கேளிக்கை மனிதர்.
ஒருநாள் தனி வகுப்பு
இடையில்
நின்று விட்டது.
குரு கட்டளையிட்டார்
அனைவரையும் மௌனமாக இருக்கும் படி.
வானொலியில்
குழந்தைக்
கவி பைராகியின் ஒளிமயமான
குரலில் பாட்டைக் கேட்டு
குரு மனம் புல்லரித்தது.
அந்த நாள் மேலும் படிக்கவில்லை.
No comments:
Post a Comment