84 . घंटे वाले मंदिर।
84 மணியுள்ள ஆலயம்.
++++++++
கட்ரா கோகுல் ஷாஹ்
கடைத்தெரு
சீதாராமனுக்கு சரியான எதிரில்
பழமையான
84 மூடியுள்ள ஆலயம்
இன்றும் இருக்கிறது.
இதன் 84 மணிகளின் ஓசை
இன்றும் எதிரொலிக்கிறது
என் காதுகளில்.
84 லட்சம் யோனிகளின் தோற்றம்
இந்த 84 பணிகளில்
ஒன்று சேர்ந்து
அடிக்கும் திறமை
அனைவருக்கும் இருக்காது.
மாலை
ஆர்த்தி நேரம்
இந்த 84
மணிகளின் ஓசை
தொடர்ந்து அடிப்பது
இந்த மணிகளின்
சங்கீதம் கேட்டு
மாலை ஆலிங்கனம் செய்ய
ஆரம்பிக்கிறது.
இரவு
அடுக்கில்
இரவு ஆரம்பிக்கிறது.
ஒரு மணி
ஒரு லட்சம் யோனி
84 மணிகளும்
84 லட்சம் யோனி கள்
மனிதன் மட்டுமே
செய்ய முடியும்.
84 லட்சம் யோனிகளின் பயணம்.
அடித்துக்கொண்டு
தன்னை புரியவைத்து
கண்ணாடிகளை
மறுத்து
முகக்கவசம் மறைத்து
84 மணிகள்
ஒன்றாக அடித்த ஓசை.
பழனி சே. அனந்த கிருஷ்ணன்.
சென்னை
No comments:
Post a Comment