Sunday, February 9, 2025

Flash Back _ Tamil _ नीली आँखोंवाले चाचा

 नीली आँखोंवाले चाचा

+++++++++**

 நீலக் கண்களுள்ள சித்தப்பா

+++++++++++++++++(


எனது தூரத்துச்   சொந்தமான 

 சித்தப்பாவின் கண்களுக்கு நீல வண்ணக் கண்கள்.

 நீலக் கண்கள் கொண்டவர்கள் 

 தந்திர சாலிகள்

 ஏமாற்றுபவர்கள் எனக்கேள்விப் பட்டேன். 


ஆனால் எனக்குத் தெரியவில்லை என் சித்தப்பா ஏமாற்றுபவரா ஏமாற்றுபவருடன் இரூந்தாரா?கபடமானவரா?கொலைகாரர்களா?

என்னுடைய அரட்டை  சித்தி  அரட்டை என்பது எங்கள் அன்புப் பெயர்.


அவருடைய  சிரிப்பு

 ஆகாய கங்கை போலிருக்கும்.

அஜந்தாவின்  சிலை போல்

ஒரு தேவலோகப் பெண்கள் போல்

 அவர் வீட்டிற்குப் போகும் போது 

 மிகவும்  செல்லமாகக் கொஞ்சுவாள்.

 அவளுடைய   வீடு சொர்க்கம் போல்    இருக்கும்.

 ஒரு நாள் ஒரு கெட்ட செய்தி  

அரட்டை சித்தி அக்னியில் எரிந்து இறந்து விட்டாள்.

 சமைக்கும் போது அடுப்பு வெடித்தது.

 ஆனால் இந்த செய்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.

 மிகவும்  நீல வண்ணக் கண்களின்  சித்தப்பாவைத்

 திட்டினேன். 

மிகவும்  மனம் வெந்து அழுதேன்.

 இன்றும் அரட்டை சித்தியை  நினைத்தால்

என் கண்களில்  கண்ணீர் பெருக்கெடுக்கும்.

++++++++++(--------------------------------------------------------------------------------------------

ஹிந்தி மூலம் 

 இந்து காந்த் காங்கிரஸ்.


 தமிழ் மொழி பெயர்ப்பு.


  பழனி சே. அனந்த கிருஷ்ணன் சென்னை 


No comments:

Post a Comment