गायत्री मंत्र।
காயத்ரி மந்திரம்.
எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.
ஆந்திர பள்ளியில்
முதல் வகுப்பில்
எனது முதல் நாள்.
பள்ளி முதல்வர்
வகுப்பிற்கு வந்தார்.
அவர் கேட்டார்.
காயத்ரி மந்திரம் யாருக்குத் தெரியும்?
வகுப்பு முழூவதும் அமைதியாக இருந்தது. ஆனால்
நான் என் கையை உயர்த்தினேன்.
பிறகு எழுந்து நின்று
அனைவருக்கும் முன்
காயத்ரி மந்திரம் சொன்னேன்.
அனைவரும் கைதட்டினர்.
அந்த சங்கீதம் இன்றும் காதுகளில்
புத்தம் புதிய தாக இசைத்துக்
கொண்டிருக்கிறது..
+++++++++++++
No comments:
Post a Comment