चुन्नीलाल पतंग वाला।
சுன்னிலால் பட்டம் விற்பவர்.
ஆரிய சமாஜ்
தெருவின் நடைபாதையில்.
சுன்னிலால் பட்டம் வியாபாரியின்
சிறிய கடை இருந்தது.
அங்கு ஒவ்வொரு மாலை நேரமும் செல்வேன்
பட்டமும் மாஜ்ஜா வாங்க.
அவருடைய கடையில் பெரும்பாலும்
கூட்டம் கூடும்.
அவனுடைய கடையில்
வண்ணவண்ண மாஞ்ஜா
நூல் குண்டுகள
அலங்கரிக்கப்
பட்டிருக்கும்.
மாஜ்ஜா அளப்பதற்கு கஜக் கோல் கிடையாது
கையால் அளப்பான்
சுன்னிலால்.
பல குரல் இணைந்து காதுகளில் எதிரொலிக்கும்.
இரண்டணாவிற்கு சிவப்பு மாஜ்ஜா.
இரண்டணாவிற்க
பச்சை மாஜ்ஜா.
எட்டணாவிற்கு
மஞ்சள் மாஜ்ஜா
நான்கணா மாஜ்ஜா
என்னுடைய வலது கரத்தில் சுற்றிக் கொள்வேன்.
கட்டைவிரல்
மோதிர விரலில் வேகமாக அந்த
கையைச் சுற்று வேன்.
சிவனின்
உடுக்கையைப் போல்.
அப்போது இரண்டணா நான்கணாவும்
எட்டணா கணக்கில்.
திடீரென அவன் கையைப் பிடித்துக் கொள்ளும்.
அதிக மாஞ்ஜா சுன்னிலாலிடம்
வாங்கி னேன்.
ஆனால் இன்று வரை மாஞ்ஜா அளக்கும் அளவு கோலை இன்று வரை அறிந்து கொள்ளவில்லை.
No comments:
Post a Comment