बुढ़िया के बाल।
பஞ்சு மிட்டாய்.
ஆம்,
பஞ்சு மிட்டாய்
இதுதான் மனம் விரும்பும் மிட்டாய்.
பல வண்ணங்களில்
கிடைக்கும் பஞ்சு மிட்டாய்.
ஒரு வட்டவடிவ பாத்திரம்
நடுவில் சக்கரம்
சக்கரம் சுற்றப்படும்.
பிறகு
பஞ்சு மிட்டாய்
சாப்பிட தயாராக.
வாரத்தில் இரு நாட்கள்
கட்டாயம் ஷா சாப்பிடுவேன்.
சக்கரையில் முக்கிய
சற்றே பிசுபிசுப்புடன்.
பல வண்ண பஞ்சு மிட்டாய்கள்.
இப்போது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.
நான் சாப்பிட்ட
பஞ்சு மிட்டாய் கடைகள்.
பல வருடங்கள்
கடந்து விட்டன.
No comments:
Post a Comment