கருப்பு பள்ளிவாசல்.
काली मस्जिद।
பழைய தில்லியில்
என் பாட்டி
(அம்மா அம்மா)
வீட்டின் மாடியில்
பல நினைவுகள்.
மாலை நேரங்கள் மாடியில் கழியும்.
மாடியில் இருந்து ஹம்தர்த் மருந்தகம்.
ஜாமா மசூதியின் சுவர்கள்.
குருத்வாரா வின் கோபுரம்.
மிக அருகில்
துர்க்மான் நுழைவாயில்
கருப்பு மசூதி..
அதன் தொழுகை வீட்டில் கேட்கும்.
அருகில் இருப்பதால் அதன் கோபுரங்கள்
எனக்கு அறிமுகம்.
உண்மையில் பள்ளி செல்லும் போதும் வரும் போதும்
கருப்பு மசூதியின் மிக அருகில்
எங்களது குதிரை வண்டி செல்லும்.
தெருவின் நுழையும் போதே கருப்பு மசூதி தெரியும்.
பலமுறை உள்ளை செல்லும் ஆசை.
ஒரு முறை சென்றேன்
படிகளில் ஏற முடியவில்லை.
திரும்பி விட்டேன்.
என்னை யாராவது தடுத்தார்களா ?
என்ற நினைவில்லை.
No comments:
Post a Comment