மறந்து மறைந்த பாடல்.
+++++++++++++++
சரியாக எட்டு மணி பத்து நிமிடத்தில்
மறந்து மறைந்த பாடல் நிகழ்ச்சி
ஆரம்ப பாகும்.
மறந்து மறைந்த பாடல்
நிகழ்ச்சி நிரல்
இருபது நிமிட அந்த நிகழ்ச்சி.
சிறகடித்துப் பறந்து விடும்
என் ஆத்மாவை முழுவதுமாக நனைத்துவிடும்
இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டன.
வீட்டில் வானொலி பெட்டியும் இல்லை.
இன்றும்
யூட்யூப் பில் பழைய பாடல்களைக் கேட்கிறேன்.
ஆனால் வானொலியில் கேட்கும் மறந்து மறைந்த
பாடல் களின் ஆனந்தம் இப்பொழுது எங்கும் கிடைக்க
வில்லையே.
No comments:
Post a Comment