அம்மா!
மருத்துவ மனையில் நோய்வாய் பட்டிருந்த நேரத்திலும்
உனக்கு எங்களைச் பற்றிய கவலைதான்.
அந்நிலையிலேயும்
என்னிடமும் சகோதரனிடமும்
கூறினாய்--
""உங்களுக்கு எந்த இன்னலும் வரக்கூடாது."
அம்மா! உன்னைப் பற்றி எழுத சொற்கள் கிடைக்க
வில்லை.
காகிதம் போதவில்லை.
எழுதுகோலை கீழே வைத்து விட்டேன்.
உன் நினைவிலேயே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment